சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே
கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ
1.
வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு – சோர்ந்து
2.
துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ – சோர்ந்து
3.
சோதனைகளை ஜெயிப்போன் பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம் – சோர்ந்து
sornththu pokathe maname
sornththu pokathe porata
sornththu pokathe
kandunai azhaithdha thevan
kaividuvaro
1.
vakkalithdha thevanai nee padik kondadu
uukkamana aavi unnaith thangka manradu – seாrnththu
2.
thunpangkal thollaikal unnai suzhnththu kondalum
anpar unnaith thetrrum neram aananthdhamallo – seாrnththu
3.
sodhanaikalai jayippon pakkiyavanallo
jeeva kreedam sudum neram enna berinpam – seாrnththu